மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை

0
217
மேஷம் லக்னம், மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களும் திருமணமும், மேஷம் லக்னத்தில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது, mesham laknam

மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது

திருமணம் குறித்து வித்தியாசமான கோணத்தில் இதோ ஒரு ஆச்சர்யப்படுத்தும் விதியும் விதிவிலக்கும்

மேஷம் லக்னம், மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களும் திருமணமும், மேஷம் லக்னத்தில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது, mesham laknam

                       வாருங்கள் இன்று மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் யாரை திருமணம் செய்ய கூடாது என்பதையும், அதற்கு இருக்கும் மாற்று வழிமுறை பற்றியும் பார்ப்போம்.

திருமண விஷயத்தில் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

 1. திருவாதிரை
 2. புனர்பூசம்
 3. பூசம்
 4. ஆயில்யம்
 5. மகம்
 6. உத்திரம்
 7. அஸ்தம்
 8. மூலம்
 9. உத்திராடம்
 10. திருவோணம்
 11. சதயம்
 12. பூரட்டாதி
 13. உத்திரட்டாதி
 14. ரேவதி

 

மாற்று வழிமுறை – விதி விலக்கு

                       சொல்லப்பட்ட நட்சத்திர அன்பர்களை மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பது விதி என்றாலும், ஜோதிடத்தில், அதற்கு மாற்றுவழியான விதிவிலக்கும் சேர்ந்தே சொல்லப்படுகிறது. (இதைதான் சிலர் வேறு ஏதேனும் வழி உள்ளதா, பரிகாரம் உள்ளதா என்று சொல்வார்கள்)

                       வாருங்கள், திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட நட்சத்திர அன்பர்களை திருமணம் செய்ய என்ன விதி விலக்கு என்பதை பார்ப்போம்.

விதி விலக்கு

 1. மேஷம்
 2. ரிஷபம்
 3. துலாம்
 4. விருச்சிகம்

சேர்க்க கூடாது என்று சொல்லப்பட்ட நட்சத்திரங்களில் வரன் வந்தாலும் மேலே சொல்லப்பட்ட லக்னத்தில் அந்த வரன் பிறந்திருந்தால் – அவர்களை மேஷம் லக்னத்தில் பிறந்த அன்பர்கள் திருமணம் செய்யலாம்.

குறிப்பு – சொல்லப்பட்ட பதிவில் உள்ள விதியும், விதிவிலக்கும் ஆண் மற்றும் பெண் இருவரது ஜாதகமும் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணிக்கப்பட்டு இருந்தால் நூறு சதம் பொருந்தும். இருவரில் ஒருவர் ஜாதகமோ, அல்லது இரண்டு ஜாதகங்களும் வாக்கிய பஞ்சாங்க முறையில் கணிக்கப்பட்டு இருந்தால், விதியும், விதிவிலக்கும் பொருந்தி போகாமல் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகையால் இருவரது ஜாதகத்தையும் திருக்கணித முறையில் கணித்து விதியையும், விதிவிலக்கையும் பொருத்தி பார்க்கவும்.

இந்த பதிவு குறித்த வீடியோ பதிவு

 

                       மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

 *********************************

                            ம்மிடம் தங்களது ஜாதகம் குறித்த கேள்விகள் மற்றும் தனி ஜாதக சந்தேகங்களுக்கு இலவச பலன் சொல்லுவது கிடையாது முறையான தட்சணை அவசியம்

 1. நேரில் (திருச்சி – செவ்வாய் மற்றும் வெள்ளி மட்டுமே) பார்க்க ஒரு ஜாதகம் ₹500/- (முன் அனுமதி அவசியம்)
 2. நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் (வாட்ஸப்) மூலம் பலன் அறிய – ஒரு ஜாதகம் ₹Rs.400/- (வாட்சப்பில் உங்கள் ஜாதக விபரங்களை அனுப்பிய பின்பு, கட்டணம் செலுத்தும் முறை மற்றும் பலன்கள் அனுப்பிவைக்கும் விபரங்கள் உங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும்)
 3. ஜாதகம் பார்க்கும் நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கும் நாளில் எம்மை தொடர்புகொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுகொள்ளபடுகிறது
 1. கட்டணங்கள் எதிர்வரும் காலத்தில் மாறுதலுக்கு உட்பட்டது

 

குறிப்பு – விரைவில் இந்த வருடம் நடைபெறவிருக்கும் குருபெயர்ச்சி குறித்து வித்தியாசமான முறையில் விளக்கம் குறித்த பதிவுகள் வரும். 

 

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான் உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும் கோடானகோடி நன்றிகள்

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here