TNPSC TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 8. 6ஆம் வகுப்பு தமிழ் பாடங்களிலிருந்து முக்கிய வினா விடைகள்

0
6006
6 லிருந்து 12 வகுப்பு முக்கிய வினா விடைகள், Tn tet important questions, Tnpsc exam, Tnpsc examination, Tnpsc examination online questions, tnpsc group 2 a questions, Tnpsc important question answers, Tnpsc important questions, Tnpsc model questions, Tnpsc model tamil question answers, Tnpsc model tamil questions, tnpsc study materiel, Tnpsc tamil questions, TNPSC TNTET, tnpsc tntet அடிக்கடி கேட்கும் வினா விடைகள், tnpsc tntet தேர்வு, tnpsc tntet தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், tnpsc tntet முக்கிய வினா, tnpsc tntet முக்கிய வினா விடைகள், tnpsc tntet முக்கிய வினாக்கள், tnpsc தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினா விடைகள், tnpsc தேர்வில் கேட்கப்படும் வினாக்கள், tnpsc தேர்வு, tntet, Tntet exam, Tntet examination, Tntet examination online questions, Tntet important question answers, Tntet model questions, Tntet model tamil question answers, Tntet model tamil questions, tntet study materiel, Tntet tamil questions

TNPSC TNTET முக்கிய வினாக்கள் : தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் 6 – ஆம் வகுப்பிலிருந்து 12 – ஆம் வகுப்பு வரை முக்கியமாக கேட்கப்படும் கேள்விகளை இங்கே தொகுத்து தொடர்ந்து பதிவிடுகிறோம். இதை நீங்கள் தரவு செய்தாலே 100% வெற்றி நிச்சயம். எனவே தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.

1. கரும்பு, நாணல் என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
தோகை

2. சீரிளமை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
சீர்மை+இளமை

3.’ மருந்து ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
அகநானூறு 147, திருக்குறள் 952

4. பனை, தென்னை என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
ஓலை

5. 1 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?

6. ஊர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
தொல்காப்பியம், அகத்தினை 41

7.’ கமுகு ‘ என்ற சொல்லின் தாவர இலை பெயர்?
கூந்தல்

8. அன்பு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84

9. கடல் நீர் ஆவியாகி____ஆகும்
மேகம்

10. உயிர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், கிளவியாக்கம் 56, திருக்குறள் 955

11. 2 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?

12. பழந்தமிழ் இலக்கியங்கள் யாவை?
முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள்,கார்நாற்பது, திருப்பாவை

13.’ மகிழ்ச்சி ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், கற்பியல் 142, திருக்குறள் 531

14. 3 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
– ௩

15.’ மீன் ‘ என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
குறுந்தொகை 54

16. 4 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?

17. புகழ் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம்,வேற்றுமையில் 71

18. 5 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?
ரு

19. ‘ ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி ‘ என்ற பாடலின் ஆசிரியர் யாது?
ஒவையார்

20. அரசு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள் 554

21. 6 என்ற எண்ணின் தமிழ் எழுத்து யாது?

22. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல்?
பதிற்றுப்பத்து

TNPSC TNTET முக்கிய வினாக்கள் அடங்கிய தொகுப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.