TNPSC மற்றும் TNTET தேர்வுகளுக்கான முக்கிய வினா- விடைகளின் தொகுப்பு பகுதி – 3- திசைச்சொற்களும் மொழியும், ஒலி மரபுச் சொற்களும்

0
2459
Tn tet important questions, Tnpsc exam, Tnpsc examination, Tnpsc examination online questions, tnpsc group 2 a questions, Tnpsc important question answers, Tnpsc important questions, Tnpsc model questions, Tnpsc model tamil question answers, Tnpsc model tamil questions, tnpsc study materiel, Tnpsc tamil questions, TNPSC TNTET, Tntet exam, Tntet examination, Tntet examination online questions, Tntet important question answers, Tntet model questions, Tntet model tamil question answers, Tntet model tamil questions, tntet study materiel, Tntet tamil questions,

Contents

TNPSC மற்றும் TNTET

ஆகிய தேர்வுகளுக்கு முக்கியமான வினா-விடைகளை தேர்வு செய்து, தொடர்ந்து பதிவிடுகிறோம். எனவே இதை நீங்கள் தரவு செய்தாலே உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

திசைச் சொற்களும் மொழியும்

தொந்தரவு  தெலுங்கு

அக்கறை  –  கன்னடம்

அக்கடா  – கன்னடம்

 நபர்  –  அரபி

பேனா   –  போர்ச்சுகீசியம்

இனாம்   -உருது

ரூபாய்    – இந்துஸ்தானி

ஜாஸ்தி   –உருது

துட்டு  –டச்சு

பீரோ   –பிரெஞ்சு

கடுதாசி   – போர்ச்சுகீசியம்

பாதிரி    – போர்ச்சுகீசியம்

சன்னல்,சாவி   – போர்ச்சுகீசியம்

வக்கீல்,அத்தர்,அபின்,அமல்  –அரபி

கறார்,பாக்கி,மகஜர்  –  இந்துஸ்தானி

கிச்சடி,சட்னி   –  இந்துஸ்தானி

ஜாஸ்தி,ஜாலி,தபால்   –   அரபி

ஆராதனை,அவசியம்  –  வடமொழி

அநாதை,இராகம்,இரத்தினம்   – வடமொழி

இலக்கம்,உத்திரகிரியை   – வடமொழி

உற்சவம்,கிராமம்   – வடமொழி

பஜார்பார்சி

அலமாரிபோர்ச்சுகீசியம்

எக்கச்சக்கம்தெலுங்கு

ஏடா கூடம்தெலுங்கு

சந்தடிதெலுங்கு

தெம்புதெலுங்கு

ஒலி மரபுச் சொற்கள்

குயில் கூவும்

மயில் அகவும்

சேவல் கூவும்

காகம் கரையும்

கிளி கொஞ்சும்

கூகை குழலும்

வானம்பாடி பாடும்

ஆந்தை அலறும்

கோழி கொக்கரிக்கும்

குதிரை கனைக்கும்

சிங்கம் முழங்கும்

நரி ஊளையிடும்

நாய் குரைக்கும்

பன்றி உறுமும்

யானை பிளிறும்

ஆடு கத்தும்

எருது எக்காளமிடும்

குரங்கு அலப்பும்

பூனை சீறும்

புறா குனுகும்

எலி கீச்சிடும்

வண்டு முரலும்

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து பயனடையுங்கள். அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.