மொபைலில் டெவலப்பர் ஆப்சன் கொண்டுவருவது எப்படி

0
295
how to get developer option

டெவலப்பர் ஆப்சன்

பலவித ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ் -களுக்கு இந்த டெவலப்பர் ஆப்சன் நமது மொபைலில் இருப்பது அவசியமாகும். ஆனால் இந்த ஆப்சன் அனைத்து மொபைல்களிலும் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும். அதை எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.

மொபைலில் SETTINGS சென்று ABOUT PHONE – ஐ கிளிக் செய்யுங்கள். அதில் கடைசியில் BUILD NUMBER என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதை 7

DEVELOPER OPTION HOW TO GET Developer Option பலவித ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ் -களுக்கு இந்த டெவலப்பர் ஆப்சன் நமது மொபைலில் இருப்பது அவசியமாகும். ஆனால் இந்த ஆப்சன் அனைத்து மொபைல்களிலும் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும். அதை எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.DEVELOPER OPTION HOW TO GET Developer Option பலவித ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ் -களுக்கு இந்த டெவலப்பர் ஆப்சன் நமது மொபைலில் இருப்பது அவசியமாகும். ஆனால் இந்த ஆப்சன் அனைத்து மொபைல்களிலும் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும். அதை எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.

முறை தொடர்ந்து கிளிக் செய்தால் இந்த டெவலப்பர் ஆப்சன் வரும்.

இந்த பதிவு உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் முடிந்தவரை பகிருங்கள்.நமது YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here