ஆன்ட்ராய்டு மொபைலில் உள்ள VPN -ஐ பயன்படுத்துவது எப்படி? Android Vpn Setup Free and Unlimit

0
8216

Contents

VPN

             ன்பது இப்பொழுது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு தேவைகளுக்காக இந்த VPN என்பது பயன்பட்டு வருகிறது.
நமது மொபைல்களில் இந்த vpn  பயன்படுத்துவதற்கு  ஆயிரக்கணக்கான அப்ளிகேஷன்கள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அதேபோல  PC மற்றும் லேப்டாப்புகளில்  இந்த VPN பயன்படுத்துவதற்காக பல்வேறு சாப்ட்வேர்கள் உள்ளன.
இந்த VPN அப்ளிகேஷன்கள் மற்றும் சாப்ட்வேர்களை பயன்படுத்துவதில் நிறைய இடர்ப்பாடுகள் உள்ளன.
ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் பொழுது அதிக விளம்பரங்கள்,  PC மற்றும் லேப்டாப்புகளில் பயன்படுத்தும்பொழுது குறிப்பிட்ட டேட்டாக்கள்தான் இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் தேவை என்றால் பணம் கட்ட வேண்டும் என்ற விதி முறைகளும் உண்டு.
எனவே இந்த பிரச்சனைகள் இல்லாமல் நமது  மொபைல் மற்றும்  PC, லேப்டாப்புகளில்  செட்டிங்ஸில் உள்ள VPN ஆப்ஷனை இலவசமாகவும் அன்லிமிட்டட் ஆகவும் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.
[wp_ad_camp_3]
இந்த பக்கத்தில் TPPTP என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து VPN சர்வர்கள் உள்ள பக்கத்திற்கு செல்லும். இதில் US, CA என்று ஆரம்பிக்கும் சர்வர்கள் அனைத்தும் நல்ல வேகத்தில் வேலை செய்யும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இந்த பக்கத்தை இப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.
vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn, vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn,

மொபைல் செட்டிங்க்ஸ்-ல் உள்ள VPN பயன்படுத்துவது எப்படி?

உங்கள் மொபைலின் செட்டிங்சை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் MORE என்பதை கிளிக் செய்து WIRELESS AND NETWORKS பிரிவுக்கு வந்து கொள்ளுங்கள்.

இந்த முறை ஒவ்வொரு மொபைலுக்கும் மாறுபடும். நீங்கள் வரவேண்டியது இந்த VPN ஆப்ஷன் இருக்கும் பக்கத்திற்கு.

vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn,vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn,

இங்கே VPN -ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் பக்கத்தில் + என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Edit Vpn Profile என்ற ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அதில் Name என்பதில் ஏதாவது ஒரு பெயரை டைப் செய்து கொள்ளுங்கள். அடுத்து Type என்பதில் PPTP என்று இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn,

அதற்கு கீழே Server Address என்பதில் நாம் முன்பு பார்த்த வெப்சைட்டில் சென்று ஏதாவது ஒரு சர்வரை Copy செய்து இங்கே Paste செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இங்கே மொபைலில் கேட்கப்படும் User Name, password -ல் அதே வெப்சைட்டில் இருக்கும் User Name, password -ஐ பார்த்து டைப் செய்யுங்கள்.

vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn,vpn, free vpn, free unlimited vpn, free best vpn for android, android vpn settings, andriod vpn setup, how to setup android vpn,

டைப் செய்த பின்னர் கீழே Save என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்க கொடுத்த பெயரில் உள்ள Vpn Profile -ஐ கிளிக் செய்து Connect செய்தால் இலவசமாக, அன்லிமிட்டாக VPN பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.