அட்டகாசமான 5 அப்ளிகேஷன்கள் top 5 best cool android applications

0
1278
new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,

Top 5 Useful Apps

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் ஐந்து பயனுள்ள அப்ளிகேஷன்கள் பற்றி பார்க்கலாம். இந்த ஐந்து அப்ளிகேஷன்களும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் மொபைலை  ஸ்மார்ட்டாகவும்  ஸ்டைலிஷ் ஆகவும் வைத்திருப்பதற்கு  இந்த ஐந்து அப்ளிகேஷன்களும் உதவும். எனவே ஒவ்வொரு அப்ளிகேஷன்களையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.

 Sidebar

உங்கள் நண்பர்களுடன் நீங்கள் இருக்கும் போது உங்களது மொபைலை வித்யாசமாக உபயோகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த Sidebar அப்ளிகேஷன்  உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அப்ளிகேஷனில்  மொபைலின் வலது ஓரத்தில் உள்ள 3 புள்ளிகளை ஸ்வைப் செய்வதன் மூலம் மூன்று பார்களை பெறமுடியும்.

அதில் முதல் பாரில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இரண்டாவது பாரில் நீங்கள் அடிக்கடி  கால் செய்யும் போன் நம்பர்களை  தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ள முடியும்.

மூன்றாவது பாரில்  wifi ,ப்ளூடூத், டார்ச், மொபைல் டேட்டா  போன்ற  shortcut manager -ல் உள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,

[wp_ad_camp_3]

Download

இந்த அப்ளிகேஷனில் உள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான அப்ளிகேஷன்கள் மற்றும் போன் நம்பர்கள் போன்றவற்றை உங்களின் தேவைக்கேற்ப நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மூன்று பார் வருவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்ளிகேஷன்கள் அல்லது மொபைல் நம்பர் வரும்படி ஒரு பார் மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

ஆக இந்த அப்ளிகேஷன்  உங்களுக்கு பிடித்திருந்தால் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

 Screenshot touch

லேட்டஸ்ட்டாக வரும் பல மொபைல்களில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க வேண்டுமென்றால், வால்யூம் டவுன் பட்டனுடன் பவர் பட்டனையும் சேர்த்து அழுத்தினால் மட்டுமே ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடிகிறது.

இப்பொழுது பல காரணங்களுக்காக எடுப்பது நம்மிடையே அதிகரித்துள்ளது. மிக எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன.  அதில் இந்த Screenshot Touch அப்படிங்கற அப்ளிகேஷனும் ஒன்று.

இதில் ஸ்கிரீன்ஷாட் மட்டுமில்லாமல் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப்ஷனும் உண்டு. இந்த அப்ளிகேஷனில் இரண்டு வழிகளில் நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ள முடியும்.

new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி, new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி, new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,

[wp_ad_camp_3]

Download

முதல் வழியில் நமது மொபைலை “ஷேக்” செய்வதன் மூலம் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இரண்டாவது வழி  இந்த அப்ளிகேஷனை ஆன் செய்ததும் வரும் சிறிய  பட்டனை கிளிக் செய்வதன் மூலம்  மிக எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக்கொள்ள முடியும்.

இதில் உள்ள  செட்டிங்ஸில் தேவையான பார்மெட்டில் ஸ்கிரீன் ஷாட் இமேஜ்களை நாம் எடுக்கமுடியும்.

இந்த அப்ளிகேஷன் பிடித்திருந்தால் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

Display on screen

உங்கள் மொபைல் ஸ்க்ரீன் ஆப் செய்து இருக்கும்போதும் உங்கள் மொபைல் லுக்காக வைத்துக் கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த அப்ளிகேஷனில் சில வகைகளில் கடிகாரங்கள்  Dark mode -ல் கொடுக்கப்பட்டுள்ளன.

new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,

[wp_ad_camp_3]

Download

நமக்கு தேவையான கடிகாரங்களை தேர்ந்தெடுத்து உறுதி செய்துகொண்டால் நமது மொபைல் ஸ்க்ரீன் Off -ல் இருந்தாலும் On-ல் இருப்பது போலவே பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். கூடவே  நமது மொபைளிற்கு வரும் நோட்டிபிகேஷன்களும்  தேதி மற்றும் மாதமும் தெரியும்.

இந்த அப்ளிகேஷன் பிடித்திருந்தால் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

Snap trans

நமக்குத் தெரியாத வார்த்தைகளை முன்பெல்லாம் மொழிபெயர்ப்பதற்கு அந்த வார்த்தையை காப்பி செய்து translation அப்ளிகேசனிற்கு சென்று பேஸ்ட் செய்து மொழிபெயர்த்துக் கொள்வோம்.

தற்பொழுது மிக எளிதாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பக்கம் முழுவதையும், ஒரு போட்டோவில் நாம் பார்க்கும் வார்த்தைகளையும், வேறு எங்கேனும் நான் பார்க்கும் வார்த்தைகளை போட்டோ எடுப்பதன் மூலமும்  மிக எளிதாக மொழிமாற்றம் செய்ய முடிகிறது.

new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி, new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி, new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,

Download

அந்த வகையில் இந்த Snap Trans அப்ளிகேஷனும் மிக எளிதாக நாம் மொழிபெயர்ப்பதற்கு பயன்படுகிறது. இதில் வரும்  ட்ரிக்கர் ஆப்ஷனை நாம் மொழிபெயர்க்க வேண்டிய வார்த்தையில் நகர்த்தி வைப்பதன் மூலம் அந்த வார்த்தையை நமது மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த அப்ளிகேஷனில் உள்ள செட்டிங்சை கிளிக்  செய்து Global என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை அப்படியே நமது மொழிக்கு மாற்றி  தரும்.

அப்ளிகேஷன் பிடித்திருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

மெக்கானிக்கல் கீபோர்டு

இப்பொழுதெல்லாம் விதவிதமான அனிமேஷன் களில் மொபைல் கீ போர்டு  அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த மெக்கானிக்கல் கீபோர்டு பேக்ரவுண்டில் விதவிதமான கலர்களில் ஜொலிக்கின்றன.

new apps, cool apps, android apps, best android apps, 2019 new apps, 2019 new android apps, monument browser, new android browser, voice notes, best voice typing, live transcribe, remindee app, remindee app tamil,செயலி, பயனுள்ள செயலிகள், டாப் செயலிகள்,சூப்பர் செயலி,ஆன்ராய்டு செயலி,

Download

மேலும் இந்த மெக்கானிக்கல் கீபோர்டில் நாம் டைப் செய்யும் போது வரும் சவுண்ட் ஒரிஜினல் டைப்ரைட்டிங் மெசினில் வரும் சவுண்ட் போலவே உள்ளது. எனவே டைப் செய்வதற்கு ஆசையாக உள்ளது.

இந்த அப்ளிகேஷனையும் பயன்படுத்திப்பாருங்கள்